கம்ப இராமாயணம் பாடல் - வாய்பாடும், இலக்கணமும்
கம்ப இராமாயணம் பாடல்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்! 35
- மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்
மேலேயுள்ள பாடல் சீர்களை ஒழுங்குபடுத்தி, இதன் வகை, வாய்பாடு, சீர்கள் என்னவென்று சொல்லும்படி வேண்டுகிறேன்.,

