தமிழ் அமுதம்
பார்க்கடலைக் கடைய அமுதம் கிடைத்தது
தேன்தமிழ்ப் பாடலாம் திவ்யப் பிரபந்தம்
இன்னும் திருமுறைகளைப் தமிழ்ப் பண்ணோடு
சேர்த்து பாட பாட கல்லும் உருகும்
கனிந்து தேன் சிந்த தரும் கானாம்ருதம்
கேட்டு மகிழ்வோம் பிறவாமை நல்கும்
தமிழ் மறையாம் இப்பாடல்களை