காதல் நிலா💕❤️
நீ வரும் பாதையில் மண் மணக்க
என் மணம் றெக்கை கட்டி பறக்க
பூ போன்ற மனதில் புயலாக வந்த
புள்ள
உன்னை வைத்து பூட்டி வைத்தேன்
மெல்ல
நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை
வாசல் தாண்டி வர உனக்கு விருப்பம்
இல்லை
காத்திருக்க முடியவில்லை
புரியாத புதிராய் நீ இருக்க
புரியாமல் நான் தவிக்க
அத்தைமகளை காதலிக்காக