பூந்தோட்டமானது வரவேற்பறை

பூச்சாடியில் பூக்களின்
புன்னகை
புன்னகையுடன் நீயும்
அருகில் நின்றாய்
பூந்தோட்டமானது
வரவேற்பறை

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-23, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே