நடையழகு தரும் விருந்து சக்கரை வாசன்

இருவியற்ப இன்னிசை வெண்பா


கொடியிடை பெண்டிற்கு கூன்பிறை நெற்றி
நடிக்கும் அவளின் நடையும் அசையுங்
குடைபொய் நிழலின் கொடையாம் நயனம்
இடைவிருந்தில் இன்னும் இருக்கு





...

எழுதியவர் : சக்கரை வாசன் (9-Apr-23, 11:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே