வலிகளிலாது வளம் பெறுவீரே

வலிகளிலாது வளம் பெறுவீரே
*******
புலிக்கால் முனிவர் புகழ்ந்த பதியை
சிலிர்க்கு மடியார் சிவது தியோதி
கலியின் களத்தில் கனிந்து தொழுது
வலிக ளிலாது வளம்பெ றுவீரே
*******
புலிக்கால் முனிவர் = வியாக்ரபாதர்
பதியை = சிவபெருமான்
கலியின் களத்தில் = கலி காலத்தில்

எழுதியவர் : சக்கரை வாசன் (10-Apr-23, 6:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 20

மேலே