காகிதம் நான்

கிழிந்த காகிதம்
அடி நான்
என்னில் விழுந்து
சிறு மழைத்துளி நீ
உன் தன்மையை வைத்து உன் நிலப்பரப்பை எண்ணில் அதிகப்படுத்துகிறாய்

எழுதியவர் : (11-Apr-23, 8:07 am)
Tanglish : kaakitham naan
பார்வை : 44

மேலே