முடிவில்லாத காதல்
கருங்கண்ணில் பூத்து
இதயத்தை வரை
இழுத்துச் சென்று
ஆழமாய் பதித்தது
காதலை இன்றுவரை
மறக்க முடியாமல்
முடிவில்லாமல் போகிறது
காதலின் எல்லை
கருங்கண்ணில் பூத்து
இதயத்தை வரை
இழுத்துச் சென்று
ஆழமாய் பதித்தது
காதலை இன்றுவரை
மறக்க முடியாமல்
முடிவில்லாமல் போகிறது
காதலின் எல்லை