ஹைக்கூ

பசு வரையும் குழந்தை
அவிழ்த்து விட்டிருக்கிறாள்
கன்றுக்குட்டியின் கயிறு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Apr-23, 8:12 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 183

மேலே