காதல் நீ அடி 💕❤️

கண்ணாடி நீயாடி

உன் முன்னால் நான் அடி

ஒரு வார்த்தை சொல்லாடி

என் வாழ்க்கை நீயாடி

பூவில் தேன் அடி

உன் புன்னகை போதும் அடி

காதல் நீ அடி

உன் ரசிக்கன் நான் அடி

பாதி நிலா நீ அடி

பௌர்ணமி நான் அடி

எழுதியவர் : தாரா (13-Apr-23, 12:08 am)
சேர்த்தது : Thara
பார்வை : 317

மேலே