சிறகு விரித்தது இதயவானில் கவிதையாக

பொய்யொன்று புகலிடம்தேடி
அடைக்கலம் புகுந்தது
எடுத்து அதன்
கற்பனைச் சிறகினை
வருடிவிட்டேன்
சிறகு விரித்தது இதயவானில்
கவிதையாக

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-23, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே