நினைவுகள்

பார்ப்பவருக்கு எல்லாம் நான் தனிமையில் இருந்தாலும் உன் நினைவுகளோடு தான் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறேன் அன்பே இது போதுமடி எனக்கு

எழுதியவர் : (18-Apr-23, 3:03 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 125

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே