இதயம் தொட்ட காதல்..//

மெல்லிய உணர்வுகளால் மேனியெங்கும் புல்லரிக்க வைத்தது இந்த காதல்..//

அழகழகாய் சிறகு சிறுக என மாற்றி மண்ணில் உலா வர வைத்தது இந்த காதல்..//

இதயம் தொட்ட காதல் தான் எவரிடமும் விட்ட காதல் அல்ல..//

அழகாக அன்பைப் பறித்து என்னை ஆழம் தள்ளியது அன்புக்குள்ளே..//
பரமக்கு

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (22-Apr-23, 7:21 pm)
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே