மரணத்தைத் தழுவ

விடைபெற துடிக்கிறேன்
பூமியை விட்டு

என்னை இழுத்து பிடிப்பதெல்லாம்

அவள் நினைவுகள் தான்

எழுதியவர் : (27-Apr-23, 8:35 pm)
பார்வை : 58

மேலே