காதல் வாழ்க்கை
விழிகள் கலங்குவது
வெளியில் தெரிவது இல்லை
வேதனை சொல்ல முடிவதில்லை
மனிதனாக பிறக்க காரணம்
தெரியவில்லை
மகிழ்ச்சி என்பது என் வாழ்க்கையில்
இல்லை
கடவுளுக்கு கருணை இல்லை
பேச வார்த்தை இல்லை
சொந்தம் பந்தம் என்பது உண்மை
இல்லை
சொத்து சுகம் எதுவும் இல்லை
உன் வாழ்க்கை உன் கையில்