அழகு

நிலவு எவ்வளவுதான் மறைத்தாலும் அதன் ஒளி பூமி மீது வீசிதான் செய்யும் அது போல் தான் உன் அழகும்🌹🌹

எழுதியவர் : (5-May-23, 3:48 pm)
Tanglish : alagu
பார்வை : 74

மேலே