இசையியைந்த கவிதைகள்
நேரிசை. வெண்பா
காவில் நிலாவினில் காத லெனவெழுதும்
பாவினை யும்புதுப் பாவென்றார் -- பாவியார்
பாவினில் யாப்பின் பகுப்பை யிசையியைந்த
ஓவியத்தை யுந்தள்ளும் போம்
குறள் வெண்பா
பேசும் உரையை பிணாத்தி கவிதையெனக்
கூசா துரைப்பராங் கூறு
.........