கோவில்சிலை போலழகில்

கோவில்சிலை போலழகில்
பூந்தட்டு ஏந்திநீ
பூவினை வெல்லும்
மெல்லிய புன்னகையில்
தேவி ஆலயத்
திருச்சுற்றில் வரும்போது
தேவியர் இருவர்
தரிசனம் இன்றெனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-23, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே