காவக்கார
வெள்ளந்தி மனசுக்காரா
வீச்சருவா பேச்சுக்காரா
விடலபுள்ள. உன் நினைப்பில்
வெட்கட்கட்டு. தவிக்கிறேனே
கத்தி. மீசைக்காரா
கற்கண்டு. கண்ணுக்காரா
கடைகண்ணு. பார்வையில்
கவிழ்ந்து விட்டேனே
பசும்பால். வண்ணக்காரா
நேசம்வச்சா உயிரைக்கொடுக்கும்
பாசக்காரா
மோசம்செஞ்சா. உயிரயெடுக்கும்
கோவக்காரா
கருப்பசாமியாய். காத்துநிக்கும்
காவக்காரா
பாதகத்தி. உன் நினைப்பில்
பைய்தியமாகிட்டேனே
வீச்சருவா. விதவிதமாக வச்சு
வெண்பொங்கல். படையல் வச்சு
என்னை உனக்கு. காணிக்கையாக்கி
காத்திருக்கிறேன்
கனிவுடன். விரைவில். வாருமைய்யா !!!!