தீயான எழுத்துக்கள்..

எழுநா வார்த்தைகள்
கொண்ட அவன்
சாயல் என் கவிதைகள்..

#வசு துணை
வைத்து வார்த்தைகளை
அமைத்திருக்கிறேன்..

#தீயாகப் பரவட்டும்
குமிழ் முனையில்
இருந்து விழும்
வார்த்தைகள் அனைத்தும்..

#அக்கினி குஞ்சாய்
அடைகாத்த மனதுக்குள்
எழுத்துக்கள் எல்லாம்
விடைபெறுகிறது நெஞ்சில் இருந்து..

#தழல் போல்
பிறர் மனதில்
எறியட்டும்
என் வார்த்தைகள்..

#சிறு_கனலி விழுந்து
காடு வேகுவது போல்
பிறர் மனதில்
என் எழுத்துக்களும்..

#ஆரல்
ஒவ்வொரு முயற்சியிலும்
தொடரும் நெஞ்சுக்குள்ளும்
மறைந்திருக்கும்
#கானல்..

எழுதியவர் : (9-May-23, 9:48 pm)
பார்வை : 26

மேலே