அழகு (அந்தாதி)..//
அழகு சொல்லெடுத்தாலே
நிலவுதான் வருகிறது..//
வருகின்ற நிலவும்
உன்னை ஞாபகப்படுத்துகிறதே..//
ஞாபகப்படுத்துகின்ற நேரம்
நீயும் தெரிகிறாயே..//
தெரியும் தருணங்களிலும்
மென்மை கூட்டுகிறதே..//
கூடுகின்ற போது
தெரிகிறது அழகு..//
அழகு சொல்லெடுத்தாலே
நிலவுதான் வருகிறது..//
வருகின்ற நிலவும்
உன்னை ஞாபகப்படுத்துகிறதே..//
ஞாபகப்படுத்துகின்ற நேரம்
நீயும் தெரிகிறாயே..//
தெரியும் தருணங்களிலும்
மென்மை கூட்டுகிறதே..//
கூடுகின்ற போது
தெரிகிறது அழகு..//