இன்னொரு பிறவி..

தங்கச் சிலை
ஒன்று தரைமீது
நடக்க கண்டேன்..

உன்னிடம் என்னை
இழந்தேன் அதையும்
தானாக அறிந்தேன்..

தாரகைகள் உலாவரும்
நேரம் உன்னைக்
கண்டு வியந்தேன்..

இரவுகளுக்கு இதமானவளே
இன்னொரு பிறவியிலும்
நீயே வேண்டும்..

பெண்ணே அப்போதும்
இதயம் உன்னை
கொண்டாட வேண்டும்..

எழுதியவர் : (19-May-23, 5:52 am)
Tanglish : innoru piravi
பார்வை : 45

மேலே