அவளுக்காக..

தொடாமல்
தொட்டுச் செல்லும்
அவள் பார்வை..

எப்போதும் என்னை
பிரமிப்பில் ஆழ்த்துகிறது..

தீண்டாமல் தீண்டி
செல்லும் பார்வை..

எப்போதும் என்னை
சீண்டுகிறது..

அவ்வப்போது அவள்
திமிரை காண்கின்றேன்
கண்ணின் வழியாக..

உன் முகம் காணவே
கருவறை கூட்டிலிருந்து
கலைந்தேனடி நான்..

எழுதியவர் : (19-May-23, 1:11 pm)
Tanglish : avalukkaka
பார்வை : 90

மேலே