பொய்யில் வைத்தகை

பொய்கையில்
பூத்த பூக்கள் புன்னகையில்
பொய்யினில் கைவை
புலவா என்றது
பொய்யில் வைத்தகை
புதுமை செய்ய
கையில் மலர்ந்தது
கவிதைத் தாமரை

எழுதியவர் : கவின்சாரலன் (24-May-23, 2:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே