மஞ்சள் வானம்

மஞ்சள் நிறவானம்
மயக்க செய்தே

மணி கணக்கில்
உன் நினைவிலே

மயங்கி கிடக்கிறேன்
காலை கதிரவனே

நீ கண்
விழிக்கும் வேலையிலே

மிகஅழக மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்துகிறது

எழுதியவர் : (25-May-23, 7:24 am)
Tanglish : manchal vaanam
பார்வை : 38

மேலே