இல்லாமை எது

இல்லாமை இல்லாமை இன்றி வறுமையைச்
சொல்லினும் இல்லாமை ஆகாது வறுமை
கல்வி இல்லாமையே இல்லாமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-May-24, 4:47 pm)
Tanglish : illamai ethu
பார்வை : 8

சிறந்த கவிதைகள்

மேலே