ஏய் நீ தான் ❤️

பேசும் ஓவியம்மே

பெண்ணின் ஞாபகம்மே

கண்கள் காவியமே

என் காதல் உன்னிடமே

என் இதயத்தில் உன்னை செதுக்கி

விட்டேன்

சிற்பியாக நானே மாறிவிட்டேன்

சிரிக்கும் இதழை ரசித்து விட்டேன்

என் சிந்தனையில் உன்னை வடித்து

விட்டேன்

என் இதயத்தை உன்னிடம்

கொடுத்து விட்டேன்

என் கண்ணுக்குள் உன்னை பூட்டி

வைத்தேன்

என் கவிதையில் உன்னை

அலங்கரித்தேன்

சிலையே நீ பெண்ணாக வேண்டும்

என நானும் நினைத்தேன்

எழுதியவர் : தாரா (27-May-23, 12:07 am)
சேர்த்தது : Thara
பார்வை : 137

மேலே