இதழ் நுகர

மல்லிகை பூவிதழ் நுகர
வண்டுக்கு அனுமதி உண்டு
மெல்லிடைப்பெண்ணிதழ் நுகர
மண்டெனக்கு அனுமதி இல்லையா

எழுதியவர் : நிழல்தாசன் (26-May-23, 9:46 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : ithazh nugara
பார்வை : 113

மேலே