மரம் வளர்ப்போம்
மரம் வளர்ப்போம்
€€€€££££££££££££
புதியதோர் உலகம் செய்வோம் மாசற்ற/
பூமியாக நாம்வாழ மாற்றம் செய்து/
அடுத்த தலைமுறை வாழ வழிவிடு /
ஆறறிவு மனிதா காட்டை அழித்தால் /
வளிமண்டலம் பாதித்து விளைவிக்கும் வீபரிதங்களை/
வனத்தில் மரத்தை பாதுகாக்க முயன்று/
ஆளுக்கொரு மரமேன நட்டு வளர்த்திடுவோம்/
ஆரோக்கியமான தூய காற்றை பெற்று/
நோயற்ற வாழ்வையும் பஞ்சமற்ற பூமியாக/
நிலங்கள் எல்லாம் பசுமையாக செழிக்கட்டும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்