வெண்பா

மதிகெட்ட மானிடனும் மாசால் துயரம்
சதியாக பூமி சலனத்தைக் கூட்டியே
பாதி விளையும் பயிர்கள் குறையாக்
கதிரவன் சீற்றம் கனிந்து

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:17 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : venba
பார்வை : 83

மேலே