நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுப்புறக் கலைகள்
===================
நாட்டுப்புறக் கலைகள்
நாட்டின் பண்பாட்டையும்/
நாகரிகத் தோன்றலையும்
நாட்டின் பெருமையையும்/
இலக்கியக் கதைகளை
இண்ணிசை ஒலியுடன் /
இதயத்தை வருடி
இணைத்திடும் நினைவில்/
தமிழ் வாழ்கிறது
தமிழ்நாட்டு கலையால்/
வருடும் பாடல்களில்
வளர்கிறாள் தமிழ் /
காற்றோடு கலந்து
கடல் கடந்து/
அந்நியர் காதில்
அழகாக ஒலித்து /
அயல் நாட்டிலும்
கயலின் விழியாக/
ஒளிர்கிறாள் செந்தமிழ்
ஒய்யாரமாக கோபுரத்தில்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்