ஓராண்டு காதலே ஆயிரமாண்டு                                              வாழ வா

ஓராண்டு காதலே ஆயிரமாண்டு
                                             வாழ வா
×××××××××××××××××××××××××××××
மேளம் தட்டி அழைத்ததே
              இமை இரண்டும்
மேகமாக வந்து உரசியதே
          பார்வை இரண்டும்
மோகத்தை உள்ளத்தில் விதைத்ததே
                           செவ்விதழ் புன்னகை
மகாமகமாக எனை மூழ்கடித்தாதே
                    கருங்கூந்தல் வாசனை

மண்முட்டும் காளானாக உன்னழகு
                               மனதை திறந்ததே
தாண்டில் மீன் ஆனனேன்
     நூலிடை இடையழகில்
வண்டாக மருவுரு ஆனேன்
                   பூவாக நீ மலர்திடவே
ஓராண்டு காதலியே மணங்கண்டு
                    ஆயிரமாண்டு வாழ வா

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 7:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 29

மேலே