மாமரத்து குயில் ஓசை
மாமரத்து குயில் ஓசை
********** ******** *****
மாமரத்து குயிலோசை
மங்கையவள் செப்பலோசை/
மதியவள் கொலுசோசை
மயக்கும் துள்ளலோசை/
பெண்ணே உன்னை
பார்த்த பின்னே/
பிரம்மன் மயிலை
படைத்தானோ அழகாக /
போகன் வடித்த
பாஷாண சிலையோ/
பார்த்ததும் ஈர்த்து
பரவசம் அடையேன்/
இறை தேடி
திரை கடக்கும்/
பிறை வருவின்
கரை சேரும்/
கழுகாக வட்டமிடுகிறேன்
வலுவான காதலை/
நழுவாது சொல்லிவிடு
செழுமையாக வாழ்ந்திடுவோம்/
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
