மங்கலம்

மங்கலம்
??????????

மல்லிகை மலராக மலர்ந்து முகமதில்/
பெளர்ணமி நிலாவை செந்தூராக திலகமிட்டு/
பொன்னான புன்னகையில் இல்லறத்தை நல்லறமாக /
அன்போடு காத்திடுவாள் மங்கல மங்கை /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Jun-23, 6:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 1165

மேலே