கற்பின் விலை ஐம்பதே ரூபாய்

கற்பின் விலை ஐம்பதே ரூபாய்


நேரிசை வெண்பா

கிராமக் கிளியைக் கெடுக்க வளையும்
கிராதகன் கூடினன் கேடி -- அராஜகமாய்
மாசாக்கி விட்டதற்கு மானஸ்தன் தந்தவிலை
காசைம் பதுரூபாய் காண்


கிராமத்துத் தலைகள் ஏழைப் பெண்களை டவுனில் சந்தித்து
கூட்டி வந்து அறையில் தங்கவைத்து அனுபவித்தத கூலியாய்
வெறும் ஐம்பதைத் தந்து விபச்சாரிகளாக மாற்றி அலைய விடுகிறார்கள்.
இவர்கள் தலையை வெட்ட எந்த சிவப்பு மனிதன் வருவான்

..

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-23, 6:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே