தடம்மாறாதே

தடம்மாறாதே
+++++++++++
தடம்மாறாதே /
தன்னிலை இழக்காதே/
தன் இன்னுயிரை போக்காதே/
போதையெனும் புதை குழியில் வீழாதே/
இளமையெனும் பருவத்தை நோய்களுக்கு அடமானம் வைக்காதே /

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jun-23, 7:24 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 41

மேலே