தந்தையர் தினப் பதிவு
அன்று நாட்டில் நல்லாட்சி செய்த
மன்னர் நான்மறைக் காட்டிய வழிகள்
பற்றி செங்கோல் ஆட்சி புரிந்து
நாட்டிற்கு தந்தையராய் மக்கள் போற்றும்
வல்லவராய் வாழ்ந்து மக்களும் அதுபோல்
மன்னன் அவ்வழி குடிமக்கள் என்றும்
தந்தையும் மக்களுமாய் வாழ்ந்துவர
நம் நாடு சொர்க பூமியாய் செழித்து
இருந்தது இதைத்தான் சரித்திரம் சொல்ல
நாட்டு ரீதியில் இது சொல்லும்
நீதி 'தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லையே என்பதாகும்.
இன்று தந்தையர் தினம் இதை
நினைவு கூர்வோமா நாம்
நாட்டில் ஒவ்வோர் வீட்டில் குடும்பத்த
தலைவனாம் தந்தையும் மன்னர்போல்
வாழ்ந்து காட்ட வேண்டும் அவர்
பிள்ளைகளை ஒவ்வொருவரையும் நாட்டின்
நல்ல பிரஜையாய் நல்ல தந்தையாய்
வாழ வழியும் வகுத்து