உன்னோடு நான் வாழவே..!

ஏன் என்னை
நீ தெரிந்தாய்?

என் வாழ்வில்
ஏன் நுழைந்தாய்?

உன் மாறாத அன்பில்
மகிழ்வொன்று கண்டேன்

தாய் உறவொன்று தேடும்
பிள்ளை போல் நின்றேன்

உன்னோடு நான் வாழவே..!

எழுதியவர் : (14-Oct-11, 10:12 am)
சேர்த்தது : Princess
பார்வை : 403

மேலே