ஆளுமையின் அநியாயம்
இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
எப்போதும் உண்மையைப் பேசாதது திரித்து பொய்யையே பேசி மக்களை ஏமாற்றி வருவதும்
இனிய உளவாக இன்னாது செய்தல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நல்ல அறத்தை செய்யாது நாட்டிற்கு துரோகச் செய்லையே தொடர்ந்து செய்வதும் தற்கால தமிழக அரசின் வேலையாகிப் போனது.
மக்களுக்குப் பழத்தை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஆலகால விஷத்தை அல்லவா கொடுக்கிறார்கள்.. எல்லாம் ஆண்டவன் செயல்.
....