காதல் வெண்ணிலா மனையாள்

கலி விருத்தம

கண்ணின் கருத்தவள் காதல் வெண்ணிலா
பண்பில் வுயர்ந்தவர் பாரும் பால்நிலா
பெண்ணி னுயர்குணம் பெற்ற என்நிலா
உண்மை மனையவள் புன்ன கைக்குநிலா



......

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jun-23, 9:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 335

மேலே