காதல் தேவதை ❤️💕

நேசிக்கும் நெஞ்சம்

உன் நினைவுகள் கொஞ்சம்

மறக்காதே என் நெஞ்சம்

மௌனமே உன்னிடம் தஞ்சம்

வருவாயா கொஞ்சம்

தருவாயா என் காதல் நெஞ்சம்

காத்திருக்கும் நெஞ்சம்

பல கனவுகள் அதில் தஞ்சம்

உனக்காக வாழ்கிறேன் நெஞ்சம்

உன் முகம் காட்டுவாயா கொஞ்சம்

உன் இதயத்தில் நான் தஞ்சம்

எழுதியவர் : தாரா (7-Jul-23, 11:09 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 432

மேலே