கண்ணசைவினில் காதல் கடிதம் எழுதுகிறாய்

கண்ணசைவினில் காதல்கடி தமெழுதுகிறாய்
கற்பனை வானத்தினில் மிதக்கிறேன்நான்
புன்னகைமௌ னத்தில்புது மைசெய்கிறாய்
பாவையே
எங்கு கற்றாய் மாலைச் சாத்திரத்தை
சேரவோ சீடனாய் நானும் மாலையிலே
கண்ணசைவினில் காதல்கடி தமெழுதுகிறாய்
கற்பனை வானத்தினில் மிதக்கிறேன்நான்
புன்னகைமௌ னத்தில்புது மைசெய்கிறாய்
பாவையே
எங்கு கற்றாய் மாலைச் சாத்திரத்தை
சேரவோ சீடனாய் நானும் மாலையிலே