கண்ணன் பாட்டு வஞ்சித்துறை_
எண்ணமெல்லாம் உன்னையே
கண்ணா எப்போதும்
பாண்சேர்ந்த பாவால்
நண்ணியே பாடிமகிழும்