கம்பனின் கவி நயம்

கம்பனின் கலித்துறை


கம்ப இராமாயணம்

ஆவி அம்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தென்கடல் அமிழ்துகொண் டனங்கவேள்
ஓவி யம்புகை உண்டதே ஒக்கின்ற உருவாள்


விளச்சீர் மாச்சீர் வறினும் ஒக்கின்ற (காய்ச் சீர்) அடுத்து உருவாள் என்ற நிரை (புளிமா) வந்து
கலித்தளை உண்டாக்கி சிறப்பிதுள்ளது

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jul-23, 2:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 73

மேலே