செத்த ஏசு திரும்பவில்லை

நேரிசை வெண்பா

யாதுமூர் கேளிராம் யாவரும் சொல்லுதல்
யேது மெவர்க்கும் யெளிதையா -- போதும்
அரியவாம் செய்ய அதைமூடர் நீயார்
பெரிகொம்போ சொல்லவும் பேடு

குறள் வெண்பாக்கள்

மதம்மாறி போனவர் மானமிலார் இந்து
மதம்பேச எத்திடுவம் மா

மதத்துவேஷம் செய்யும் மடையரை நாட்டில்
உதைத்து வெளியேற்ற ஓங்கு

நடந்த உண்மை

நேரிசை ஆசிரியப்பா

மதம்மாறி நண்பராம் மகாலிங்கம் நோயாக
மருந்து வேண்டாம் ஏசு சொஸ்தம்
செய்வா ரென்று தின்னாது மருந்தை
செத்துப் போனான் செத்த
ஏசு சென்ற லோகம் ஏதோ

.....

எழுதியவர் : பழனி ராஜன் (17-Jul-23, 3:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே