பழகு

நல்ல உணவுக்கு விவசாயம் பழகு
நல்ல காற்றுக்கு மரம் வளர்த்துப் பழகு
நல்ல நீர்க்கு மழை நீரை சேமிக்கப் பழகு
நல்ல சுகாதாரத்தைக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் பிரித்து போட பழகு
நல்ல ஆரோக்கியம் பெற விளையாட்டு பழகு
நலமுடன் வாழ இயற்கையுடன் பழகு...

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Jul-23, 6:47 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : pazhaku
பார்வை : 42

மேலே