பாட்டு பாட்டாக இருக்கணும்

குறள் வெண்பா

எழுதும்பா வில்மோனை இல்லா ததுவே
பழுதென பாவைநீ பாவு



.....

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jul-23, 9:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே