சரண்

நெஞ்ச மெல்லாம்
நெருஞ்சியாக நீக்கமற
நிறைந்த நின்தன்
நினைவுதனை நீங்க
சரணடைந்தேன்
சரவணனை.....!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Jul-23, 7:23 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 121

மேலே