ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாம் - கலி விருத்தம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ
தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)


ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாந்
தோற்றிய வெவ்விட மெனினுந் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
ஆற்றரி தாற்றரி தலம்இப் புன்மையே. 31

- விடைபெறு படலம், கந்த புராணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-23, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே