கற்பனையும் கவிதையும்
கற்பனையாம் காட்டாற்று வெள்ளத்தை
அணைக் கட்டி இலக்கண மதகுவழி
கொண்டு சென்றால் இலக்கிய வயலில்
அது கவிதைப் பயிர் விளைத்திடுமே